| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a ஆனைமலை சமணகுகைத்தளம் |
| 520 | : | _ _ |a ஆனைமலையில் உள்ள சில சமணச் சிற்பங்களின் கீழே கி.பி.9-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான இக்கல்வெட்டு நான்கு வரிகளைப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டு அச்சணந்தி என்பவர் செய்வித்த திருமேனி மற்றும் பரிவார பேரம். பேரம் என்ற சொல் பரிவார துணைவர்கள் பெற்ற சிற்பம் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கவேண்டும். இச்சிற்பத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்ட குழுவாக ஸ்ரீ நரமங்கலத்து சபை குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சணந்தி என்பவர் செய்வித்த திருமேனி என்று மேலே உள்ள தீர்த்தங்கரரின் சிற்பத்தை செய்வித்தவரின் பெயரினைக் குறிப்பிடுகிறது. |
| 653 | : | _ _ |a பழந்தமிழ்க் கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், மதுரை, ஆனைமலை, சமணர், பிற்கால வட்டெழுத்து, தீர்த்தங்கரர் திருமேனி, சமணர் சிற்பத் தொகுதி |
| 752 | : | _ _ |a சமணர் சிற்பத் தொகுதி |c ஆனைமலை |d மதுரை |f மதுரை வடக்கு |
| 914 | : | _ _ |a 9.9674769 |
| 915 | : | _ _ |a 78.1925189 |
| 995 | : | _ _ |a TVA_INS_000096 |
| barcode | : | TVA_INS_000096 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |